இலவச Antivirus புரொகிராம்களில் எது சிறந்தது என்று கேட்டால்
அனைவரும் கூறுவது avast 'தான். ஆனால் நான் பயன்படுத்தி பார்த்ததில் அதிக வைரஸ்களை அழித்து. மெமரியும் குறைவாகப் பயன்படுத்தி முதலிடம் பிடித்தது Avira 'தான். ஏன் என்பதை கீழே கொடுத்துள்ளேன்.
AVIRA
அற்புதமான
இலவச Antivirus.
விலை கொடுத்து வாங்கும் ஆன்டிவைரசே சில வைரஸ்களை கோட்டை விடுகையில் இலவச ஆன்டிவைரஸான Avira
பெரும்பாலான
வைரஸ்களை முழுமையாக அழிக்கிறது.
குறிப்பாக New
Folder.exe
போன்ற வைரஸ்களை அழிப்பதில் சிறப்பாக செயல்படுகிறது.
வெறும் 2MB
யிலிருந்து
4MB வரையே மெமரியை எடுத்துக்கொன்டு கணினியை பாதுகாப்பதில் திறம்பட செயல்
படுகிறது.
இதற்கான
அப்டேட்டுகளை நாம் தான் பதிவிறக்கம் செய்ய வேண்டும்.
AVAST
பலராலும்
பயன்படுத்தப்படும் அற்புதமான இலவச ஆன்டிவைரஸ் என்னுடய மதிப்பில் இரண்டாம் இடத்தைப்
பிடித்தது.
ஒரு சில
வைரஸ்களை விட்டுவிடுகிறது.
எடுத்துக்காட்டாக
( New Folder.exe, Recycler ) போன்ற வைர்ஸ்களை கண்டுபிடிப்பதே இல்லை.
வைரஸ்களை
களைய நீண்ட நேரம் எடுத்துக்கொள்கிறது.
இதுவும் அதிக
மெமரியை எடுத்துக் கொள்ளவில்லை.
சில
வினாடிகளில் தாமாகவே அப்டேட் செய்து கொள்ளும்.
AVG
AVG Antivirus
பயன்படுத்தினால் விண்டோஸ் துவங்குவதற்க்கு அதிக
நேரம் எடுத்துக்கொள்கிறது.
இது குறைவாக
30MB
மெமரியை ஆக்ரமித்துக் கொண்டது.
இதுவும்
வைரஸ்களை களைவதில் சிறப்பாக செயல்படுகிறது.
இதனுடய
இன்டெர்ஃபேஸ் சற்று பழயதாக இருக்கும்.
3 comments:
If you are concerned about the security of your personal information, you should use strong secure Norton technical support.
https://www.antivirussupportuk.com/norton-technical-support-uk
Norton Antivirus software is designed to detect, prevent, and remove malware, viruses, and other numerous threats from your Computer.
It also supports Chrome and Edge. This password manager isn't as comprehensive as standalone password managers, however.Norton anti virus installation number
Post a Comment