பத்தாண்டுகளை கடந்துள்ள பேஸ்புக்கில் நாம்
இழந்துள்ள நேரம் நினைத்து கொண்டிருப்பதை விட அதிகம். இன்று பலர்
இணையத்திற்கு வருவதே பேஸ்புக் தான் பயன்படுத்த தான் என்று ஆகிவிட்டது.

இப்போது நீங்கள் ஒரு
நாள்/வாரம்/மாதத்திற்கு எவ்வளவு நேரம் பேஸ்புக்கை பயன்படுத்துகிறீர்கள்
என்பதை குறிப்பிட வேண்டும். இதை முடித்தவுடன் “Start” என்பதை கிளிக்
செய்யுங்கள். இப்போது சில நிமிடங்கள் காத்திருங்கள், நீங்கள் பேஸ்புக்கில்
கணக்கை ஆரம்பித்த நாளில் இருந்து எவ்வளவு நேரம் பேஸ்புக்கில் வீண்
செய்துள்ளீர்கள் என்று தெரிந்து கொள்ளலாம்.
(Letters க்கு மேலே உள்ள நம்பர்களை பயன்படுத்தவும். Num Lock பகுதியில் உள்ள எண்கள் மூலம் டைப் செய்ய முடியாது)
0 comments:
Post a Comment