இப்போது நிறய வீடுகளில் LCD TV,களை
தான் பயன்படுத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால்
அதன் முழு பெயர் நிறயபேருக்குத் தெரியவில்லை அவர்களுக்காக
இதை எழுதுகிறேன்.
LCD - Liquid Crystal Display. குறைந்த மின் சக்தியைப் பயன்படுத்தி சிறிய
தட்டையான டிஸ்பிளே பேனல்கள்
மூலமாக படம் காட்டும் நவீன சாதனம். டிஜிட்டல் வாட்ச் முதல்
கம்ப்யூட்டர் மானிட்டர், மற்றும் 'டிவி' களில் பயன்படுத்தப்படுகிறது

0 comments:
Post a Comment