
கணினி குறித்த அனைத்து தகவல்களையும் அதில் உள்ள பிரச்சினைகள் உட்பட அனைத்தையும் ஒரே இடத்தில் காணும் வசதி ஒன்று எல்லா விண்டோஸ் கணினிகளிலும் உள்ளது. அது எப்படி என்று இன்று பார்ப்போம்.
உங்கள் computer இல் எதாவது driver problem வந்தால். இதில் நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.
Programs >> Run >> டைப் “dxdiag”
இப்போது நீங்கள் பின்வருமாறு ஒரு window ஐ காண்பீர்கள்

இதன் முதல் வரியை கவனிக்க
1.”This tool reports detailed information about the directX components and drivers installed on your system”
இதனால் உங்கள் computer இன் driver (software) problem களை எளிதாக தெரிந்து கொள்ளலாம்.
2. அத்துடன் இங்கே நமது driver softwares பற்றி எளிதாக தெரிந்து கொள்ளலாம்.
Internet Speed ஐ எந்த சாப்ட்வேரும் பயன்படுத்தாமல் அதிகரிக்க
எவ்வளவு வேகமான இணைய இணைப்பை பெற்றிருந்தாலும் பலரும் அதன் வேகம் மெதுவாக இருக்கிறது என்ற எண்ணத்திலேயே இருப்போம். உணமையாகவே மெதுவாக உங்கள் இணைய இணைப்பு இருந்தால் பின்வரும் வழியை பின்பற்றி அதனை சிறிது அதிகப்படுத்தலாம்.
1. XP –>கிளிக் programs–> Run
windows 7 க்கு programs—> search box—> Type “Run”
2. Run box இல் கீழே உள்ளதை டைப் செய்யவும்
gpedit.msc

3. இப்போது வரும் புதிய விண்டோக்களில் பின்வருவதை கிளிக் செய்யவும்.
- Computer Configuration
- Administrative Templates
- Network
- QoS Packet Scheduler
- Limit Reservable Bandwidth


இப்போது OK or APPLY செய்யவும்.
கவனிக்க இது 20% வேகத்தை கூட்டவே. மிக அதிகமான வேகத்தை எதிர்பார்க்க அதற்கேற்ப இணைய இணைப்பு இருக்க வேண்டும்.
0 comments:
Post a Comment